ஹொங்கொங்கில் உள்ள சிறைகளின் பட்டியல்
Appearance
ஹொங்கொங்கில் உள்ள சிறைகள் ஹொங்கொங் அரசாங்கத்தின் ஒரு பிரதானப் பகுதியான ஹொங்கொங் ஒழுக்கம் பேணல் பணியகம் ஊடாக நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. இவற்றின் பட்டியல்கள் ஹொங்கொங்கின் பிரதான மூன்று அரசியல் நிலப்பரப்புகளின் படி பட்டியல் இடப்பட்டுள்ளன.
இங்கு சிறைகள் என குறிப்பிடப்பட்டிருப்பவைகளின், சீர்த்திருத்த நிலையங்கள், புனர்வாழ்வு மையங்கள், தடுப்புக்காவல் மையங்கள் போன்றனவும் அடங்கும்.
- கேப் கொலின்சன் சீர்த்திருத்தல் நிலையம், கேப் கொலின்சன்
- சி லான் புனர்வாழ்வு மையம், செக் ஹோ
- பசுமை தீவு தடுப்புக்காவல் மையம், பசுமை தீவு
- மா ஹங் சிறை, மா ஹங்
- பச் சா வான் சிர்த்திருத்தல் நிலையம், இசுடேன்லி
- இசுடேன்லி சிறை, இசுடேன்லி
- டய் டம் வெளி சீர்த்திருத்தல் நிலையம், டய் டாம்
- டுங் டாவ் சீர்த்திருத்தல் நிலையம், இசுடேன்லி
- விக்டோரியா சிறை, மையம் (தற்போது பயன்பாட்டில் இல்லை)
- லாய்ச்சி கொக் தடுப்புக்காவல் மையம், லாய்ச்சி கொக்
- லய் ஹாங் சீர்த்திருத்தல் மையம், டய் வோ பிங்
- பொனிக்சு இல்லைம், டய் வோ பிங்
- பெலிகன் இல்லம், டய் வோ பிங்
- பஹினியா இல்லம், டய் லாம் சுங்
- லய் கிங் பயிற்சி மையம், லய் கிங்
- லோ வூ புனர்வாழ்வு நிலையம், லோ வூ
- பிக் அக் புனர்வாழ்வு நிலையம், பிக் அக்
- பிக் அக் சிறை, பிக் அக்
- சியூ லாம் மனநல மையம், சியூ லாம்
- டாய் லாம் மையம் (பெண்கள்), டய் லாம்
- டாய் லாம் புனர்வாழ்வு நிலையம், டாய் லாம்
- வய் லாம் சீர்த்திருத்தல் மையம், டய் லாம்
- சி சுன் புனர்வாழ்வு நிலையம், சி மா வான், லந்தாவு தீவு
- சி மா வான் புனர்வாழ்வு நிலையம், சி மா வான், லந்தாவு தீவு
- லாய் சி சீர்த்திருத்தல் மையம், செக் பிக், லந்தாவு தீவு
- மா போ பிங் சிறை, மா போ பிங், டொங் புக், லந்தாவு தீவு
- சா சியு தடுப்புகாவல் மையம், செக் பிக், லந்தாவு தீவு
- செக் பிக் சிறை, செக் பிக், லந்தாவு தீவு
- ஹெய் லிங் சாவ் புனர்வாழ்வு நிலையம், ஹெய் லிங் சாவ்
- ஹெய் லிங் சாவ் தீமையடிமை மருத்துவ மையம், ஹெய் லிங் சாவ்
- லாய் சுன் புனர்வாழ்வு நிலையம், ஹெய் லிங் சாவ்